Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா மலேசியாவுக்கான வரி விதிப்பை 25% ஆக உயர்த்தியது!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, வரி விதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள முதல் கட்ட 12 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். ஏற்கனவே, 24% வரிவிதிக்கப்பட்டிருந்த மலேசியாவுக்கு தற்போது கூடுதலாக 25% என வரி...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஆளாகப் போகும் 12 நாடுகள் எவை?

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளுக்கு அதிக வரிவிதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை மீட்டுக் கொண்டு 90 நாட்கள் கால அவகாசத்தைப் பேச்சு வார்த்தைக்காக ஒதுக்கினார்....

ஈரான்-இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் – டிரம்ப் அறிவித்தார்!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரானுக்கிடையிலான போர் ஒரு முடிவுக்கு வருவதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் இந்தப் போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்தப் போரில் அமெரிக்காவும்...

ஈரானை ஏமாற்றித் தாக்கிய டிரம்ப்! 3 அணு உலைகள் முற்றாக அழிக்கப்பட்டன!

வாஷங்டன் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குதிக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா...

டிரம்ப் மத்திய கிழக்கின் 3 பணக்கார நாடுகளுக்கு வருகை!

வாஷிங்டன்: அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக மத்திய கிழக்கிற்கு இந்த வாரம் வருகை ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார் ஆகியவையே...

போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப்!

வாஷிங்டன் : திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலமான போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் எதனையும் டிரம்ப்...

டிரம்ப் பின்வாங்குகிறார்! வரி விதிப்பில் கணினிகள், திறன் பேசிகளுக்கு விதிவிலக்கு!

வாஷிங்டன் :எகத்தாளமாக, கம்பீரத்துடன் பல உலக நாடுகளுக்கு மயக்கம் தரும் அளவுக்கு அதிகமான தீர்வைகள், வரிகள் விதித்து உத்தரவு போட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது உறுதியான முடிவுகளில் இருந்து கட்டம்...

டிரம்ப் வரிவிதிப்பு : சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – டாலரும் வீழ்ச்சி!

வாஷிங்டன்: உலகையே ஒரே நாளில் புரட்டிப் போட்டுவிட்டது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. அமெரிக்க பங்குச் சந்தை சரிவைக் கண்டதோடு,...

டிரம்ப், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது வணிகப்போரைத் தொடங்கினார்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உலகளாவிய வணிகப்  போரை தீவிரப்படுத்தும் நோக்கில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 2) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மிகவும் அபாயகரமான இந்த வணிகப் போர் அமெரிக்காவுக்குப்...

உக்ரேன் மீது தாக்குதலை நிறுத்த ரஷியா ஒப்புதல்!

வாஷிங்டன் : ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் நிகழ்த்திய நீண்ட நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, உக்ரேனின் எரிசக்தி ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளின் மீதான தாக்குதலைத்...