Tag: டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?
(அமெரிக்க அதிபர் தேர்தலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தொலைக்காட்சி விவாதங்கள். மற்ற நாடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாத இந்த வழக்கம்
அமெரிக்காவில் எவ்வாறு தொடங்கியது - இன்றும் ஏன் தொடர்கிறது - என்ற...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது?
(எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தல். டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையிலான போட்டி எப்படி முடியும் என்ற ஆர்வம் உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க...
டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி!
வாஷிங்டன்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ப்ளோரிடா மாநிலத்தில் டொனால்ட் டிரம்ப் மீது ஒரு கொலை முயற்சி நடந்ததாக எஃப்.பி.ஐ. என்னும் அமெரிக்க மத்திய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர்...
டிரம்ப் – துப்பாக்கிச் சூட்டால் அனுதாப அலை பெருகுகிறதா?
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அவர் சார்ந்த குடியரசுக் கட்சியால் உறுதி செய்யப்பட்டிருக்கிறார். தனது துணையதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸ் என்ற ஓஹையோ மாநில செனட்டரை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதில்...
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – காதுப் பகுதியில் இரத்தம் -உயிர் தப்பினார்!
வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (ஜூலை 13) மாலை பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த அவரது பேரணியின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். குறைந்தபட்சம் ஒரு பார்வையாளரும்...
டொனால்ட் டிரம்ப் குற்றவாளியே! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நியூயார்க் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டுவரப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் விசாரித்த மான்ஹாட்டன் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் எனத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை செவிமெடுத்த...
டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்
வாஷிங்டன் : ஒருவழியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
2016 அதிபர் தேர்தல் முறையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராக அவர் சட்டத்துக்கு...
டுருத் சோஷியல் -Truth Social- டிரம்பின் புதிய சமூக ஊடகம்
வாஷிங்டன் : முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எத்தனையோ கருத்துகளும் பதிவுகளும், பல முறை சமூக ஊடகமான டுவிட்டரால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து தற்போது தனது ஆதரவாளர்கள் சார்பில் Truth Social...
டிரம்ப் தலை தப்பியது – செனட் மன்றத் தீர்மானம் தோல்வி
வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் ஒரே வருடத்தில் இரண்டு முறை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
எனினும் அவர் மீதான இரண்டாவது நீதி விசாரணை கோரும்...
டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்
வாஷிங்டன் : அமெரிக்க நேரம் காலை 8.00 - மலேசிய நேரம் இரவு 9.00 மணி அளவில் மேரின் 1 (Marine 1) என்ற பெயர் கொண்ட, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்...