Home உலகம் ஜெருசேலம் விவகாரம்: ஜகார்த்தாவில் அமெரிக்க, இஸ்ரேல் கொடி எரிப்பு!

ஜெருசேலம் விவகாரம்: ஜகார்த்தாவில் அமெரிக்க, இஸ்ரேல் கொடி எரிப்பு!

875
0
SHARE
Ad

ஜகார்த்தா – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இந்தோனிசியாவில் கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்ட போராட்டவாதிகள் நேற்று திங்கட்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தேசியக் கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.