Home உலகம் இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறார் டிரம்ப்!

இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறார் டிரம்ப்!

835
0
SHARE
Ad

Trumpஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்தில், இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

டிரம்பின் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வரும் கொள்கைக்கு எதிரானது என்றும், இதனால் மத்தியக் கிழக்கு நாடுகளில் கொந்தளிப்புகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.