Home உலகம் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற டிரம்ப் முடிவு!

அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற டிரம்ப் முடிவு!

917
0
SHARE
Ad

Trumpவாஷிங்டன் – இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிடம் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த முடிவு அமெரிக்கக் கொள்கையை மீறியிருப்பதோடு, மத்தியக் கிழக்கில் வன்முறை வெடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இன்று புதன்கிழமை டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice