Home இந்தியா பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

1222
0
SHARE
Ad

சென்னை – பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

பாலகுமாரனுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார் எனத் தகவல்கள் கூறுகின்றன.