Tag: ஹாங்காங்
ரொக்கமாகப் பணத்தைக் கையாள வேண்டிய நெருக்கடியில் ஹாங்காங் ஆளுநர்!
ஹாங்காங் : உலகம் முழுவதும் வங்கிகளில் இணையம் வழியாகப் பணத்தைக் கையாள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கொவிட்-19 முடக்கக் காலக் கட்டத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்க, இணையம் வழியாகவும், தானியங்கி இயந்திரங்களின் மூலமும்தான்...
சிங்கப்பூர் – ஹாங்காங் தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்தி வைப்பு
சிங்கப்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முதல் தொடங்கவிருந்த சிங்கப்பூர், ஹாங்காங் இடையிலான தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மீண்டும் விமானப் பயணத்தை அதிகரிக்கும் வண்ணமும், கொவிட்-19 பிரச்சனைகளின் பாதிப்பின்றி, ஹாங்காங்-...
ஹாங்காங் : “மிளகு” துப்பாக்கி ரவைகளால் கலைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!
ஹாங்காங் : சீனா அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் தேர்தல்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஹாங்காங் நிருவாகத்...
இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களின் 235 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்தன
ஹாங்காங் : இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களில் இயங்கும் சமூக ஊடக வாதிகளின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் கசிந்திருப்பதாக ஹாங்காங்கின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.
பயனர்களின் மின்னஞ்சல்...
கெந்திங் : நிதிச் சிக்கலைத் தீர்க்க சொந்தப் பங்குகளை அடமானம் வைத்த லிம் கோக்...
ஹாங்காங் : ஹாங்காங்கில் இயங்கும் உல்லாசக் கப்பல் நிறுவனம் கெந்திங் ஹாங்காங் லிமிடெட், தான் திருப்பித் தரவேண்டிய கடன்களை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர முடியாமல் நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளதாக நேற்று...
கெந்திங் உல்லாசக் கப்பல் நிறுவனத்திற்கு நிதிச் சிக்கல்!
ஹாங்காங் : கெந்திங் குழுமத்தின் தலைவர் லிம் கோக் தே கட்டுப்பாட்டில் ஹாங்காங்கில் இயங்கும் உல்லாசக் கப்பல் நிறுவனம் தான் திருப்பித் தரவேண்டிய கடன்களை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர முடியாமல்...
ஹாங்காங் ஜனநாயக சார்பு ஊடக தலைவர் ஜிம்மி லாய் கைது
ஜனநாயக சார்பு ஊடக தலைவர் ஜிம்மி லாயை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் காவல் துறை கைது செய்துள்ளனர்.
ஹாங்காங்குடனான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை நியூசிலாந்து நிறுத்தியது
ஹாங்காங்குடனான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை நியூசிலாந்து நிறுத்தியுள்ளது.
ஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் – பிரிட்டன் தடை!
இலண்டன் : ஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்றம் மீதான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என பிரிட்டன் அறிவித்தது.
சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா, ஹாங்காங்கில் அமுல்படுத்தியதற்கு பதில் நடவடிக்கையாக இந்த முடிவை பிரிட்டன் எடுத்தது.
உடனடியாக அமுலுக்கு...
ஹாங்காங் : அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்தை இழந்தது
அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று செவ்வாய்க்கிழமையுடன் (ஜூலை 14) இழந்தது.