Tag: ஹாங்காங்
ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் மூடப்படும் டிஸ்னிலேண்ட்!
டிஸ்னிலேண்ட் ஹாங்காங் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் மூடப்பட்டது.
ஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது
பெய்ஜிங் – புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றின் மூலம் ஹாங்காங் தீவை மேலும் கடுமையான அழுத்தங்களோடு ஆட்சி செய்ய முனைந்திருக்கிறது சீன அரசாங்கம். அந்தச் சட்டம் தற்போது அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சீன அதிபர்...
ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் பூங்கா ஜூன் 18 முதல் திறக்கப்படும்
ஹாங்காங்: மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளுடன் டிஸ்னிலேண்ட் ஹாங்காங் வியாழக்கிழமை (ஜூன் 18) மீண்டும் திறக்கப்படுகிறது.
கொவிட்19 பரவியதைத் தொடர்ந்து ஜனவரி 26 முதல் ஹாங்காங்கில் டிஸ்னியின் ஆறாவது பூங்கா மூடப்பட்டது.
டிஸ்னிலேண்ட் ஹாங்காங்...
கத்தே பசிபிக் விமான நிறுவனத்தை மீட்க 30 பில்லியன் ஹாங்காங் டாலர்கள்!
ஹாங்காங் நாட்டின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான கத்தே பசிபிக்கின் மீட்சிக்கு 30 பில்லியன் ஹாங்காங் டாலர்கள்களை ஹாங்காங் அரசாங்கம் வழங்குகிறது.
அமெரிக்காவின் “சிறப்பு அந்தஸ்து” சலுகையை ஹாங்காங் இழக்கலாம்
சீனாவின் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் காரணமாக அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்து சலுகையை ஹாங்காங் கூடிய விரைவில் இழக்கலாம்.
சூதாட்ட விடுதிகளின் “தந்தை” ஸ்டான்லி ஹோ – சுவையான சில தகவல்கள்!
ஹாங்காங் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 26) தனது 98-வது வயதில் காலமானார் சூதாட்ட விடுதிகளின் தந்தை எனப் பிரபலமாகியிருந்த ஸ்டான்லி ஹோ.
ஆங்கிலப் படங்களிலும் சீனப் படங்களிலும் “கோட்ஃபாதர்” என சட்டத்துக்குப் புறம்பாக...
ஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்...
கொவிட்-19 பிரச்சனைகளால் சில வாரங்களாக அமைதியாக இருந்த ஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டங்கள் தலையெடுத்துள்ளன.
சீனாவைத் தவிர்த்து அனைத்து ஈஸ்பிரிட் ஆடை விற்பனை மையங்களும் மூடப்படுகிறது!
ஹாங்காங்: ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், ஆடை அலங்ககார விற்பனை மையம், ஈஸ்பிரிட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், ஜூன் மாத இறுதிக்குள் சீனாவிற்கு வெளியே உள்ள அனைத்து கடைகளையும் மூட உள்ளது.
இப்பகுதிகளில்...
கொரொனாவைரஸ், ஆர்ப்பாட்டங்களால் 280 மில்லியன் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட்
கொரனொவைரஸ் பாதிப்பால் சீனாவின் ஷங்காய் நகரிலும் ஹாங்காங்கிலும் உள்ள டிஸ்னிலேண்ட் உல்லாச மையங்கள் மூடப்பட்டிருப்பதால், டிஸ்னி நிறுவனம் சுமார் 280 மில்லியன் டாலர் இழப்பீட்டை எதிர்நோக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதிகமான ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்கியுள்ளனர்!
ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்குவது அதிகமாகி வருவதாக அனைத்துலக வீட்டு மனை கூட்டமைப்பின் மலேசியத் தலைவர் மைக்கேல் கெஹ் கூறியுள்ளார்.