Home Tags சபா நிலநடுக்கம்

Tag: சபா நிலநடுக்கம்

சபா நிலநடுக்கம்: மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலியானதாகத் தகவல்!

கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கோத்தா கினபாலுவில் மலையேற்றத்தி ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நிலநடுக்கத்தில் பாறைகள் உருண்டு அவர்களின் மீது விழுந்திருக்கலாம்...

சபாவில் 5.7 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்!

கோத்தாகினபாலு, ஜூன் 5 - சபாவின் மேற்குக் கரைப் பகுதிகளையும், ரானாவ் வட்டாரத்தையும்  இன்று காலை 7.15 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான பலமான நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கம் சுமார்...