Tag: சபா நிலநடுக்கம்
கினபாலு மலைச்சிகரத்தின் புனரமைப்புp பணிகளுக்கு 10 மில்லியன் ரிங்கிட்: நஜிப் அறிவிப்பு
கோத்தகினபாலு, ஜூன் 9 - முன்பே உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பயணம் என்பதால் சவுதி அரேபியாவுக்கான தனது பயணத் திட்டத்தைக் கைவிட முடியவில்லை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சபாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட...
சபா நிலநடுக்கம்: வெளிநாட்டுப் பயணி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடும் விமர்சனம்!
கோலாலம்பூர், ஜூன் 8 - கோத்தா கினபாலு மலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குக் காரணம் சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாகப் படம் எடுத்தது தான் எனச் சபாவாசிகள்...
சபா மீட்புப் பணிகளில் ஏர் ஏசியாவும் கைகோர்த்தது!
குண்டாசாங் (சபா), ஜூன் 8 - நிலநடுக்கத்திற்குப் பிறகு சபாவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் ஏர் ஏசியா நிறுவனம், மலேசிய தன்னார்வ தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் சேர்ந்து பல்வேறு உதவிகளைச்...
நிர்வாணச் சுற்றுலாப் பயணிகள் 10 எருமைகள் தர வேண்டும்: பூசாரிகள் வலியுறுத்து
கோத்தகினபாலு, ஜூன் 7 - கினபாலு மலைச்சிகரத்தின் ஆன்மா (ஆவி) கோபத்தில் இருப்பதாகப் 'பபோலியன்' என்று குறிப்பிடப்படும் சபா பழங்குடியினப் பூசாரிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அக்கோபத்தைத் தணிக்க அண்மையில் அம்மலைச் சிகரத்தில் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக்...
சபா நில அதிர்வால் கட்டிடத்தில் இருந்து துணைப் பிரதமர் வெளியேற்றப்பட்டார்!
குண்டாசாங் (சபா), ஜூன் 7 - இன்று மத்தியான வேளையில் சபா நிலநடுக்க சேதங்களைப் பார்வையிட கினபாலு பூங்கா வந்திருந்த துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினும் அவரது குழுவினரும் மீண்டும் சிறிய...
சபா நிலநடுக்க மரண எண்ணிக்கை 18ஆக உயர்வு!
குண்டாசாங், ஜூன் 7 - சபா நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பேரிடரில் சிக்கிக் கொண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் மேலும் இருவர் இதுவரை...
மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்
கோத்தகினபாலு, ஜூன் 7 - சபா நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகளுக்கு கினபாலு மலைச் சிகரம் தன் கண் முன்னே மாயமானதாக கினபாலு பூங்காவின் சுமைதூக்கும் ஊழியரான (போர்ட்டர்) ஃபிர்டாஸ் அப்துல் சலாம் கூறுகிறார்.
அன்றைய தினம் காலை...
சபா நிலநடுக்கத்தால் 6 மாவட்டங்களில் 23 பள்ளிகளுக்கு பாதிப்பு: மொய்தீன்
கோலாலம்பூர், ஜூன் 6 - வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சபாவில் உள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 பள்ளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.
இவற்றுள் 16 தொடக்கப்...
சபா நிலநடுக்கம்: இரு சடலங்கள் மீட்பு – மற்றவர்களைத் தேடும் பணி தீவிரம்!
கோத்தா கினபாலு, ஜூன் 6 - சபாவில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தில், கோத்தா கினபாலு மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.
அதில் பெரும்பாலானவர்கள்...
சபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்
குண்டாசாங், ஜூன் 6 - நேற்று சபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கினபாலு சிகரத்தின் உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
(கினபாலு மலை...