Home நாடு சபாவில் 5.7 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்!

சபாவில் 5.7 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்!

535
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோத்தாகினபாலு, ஜூன் 5 – சபாவின் மேற்குக் கரைப் பகுதிகளையும், ரானாவ் வட்டாரத்தையும்  இன்று காலை 7.15 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான பலமான நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கம் சுமார் 10 வினாடிகள் நீடித்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கினபாலு மலைப் பகுதியும் மூடப்பட்டுள்ளது என்றும், மலையேறுபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)

#TamilSchoolmychoice