Home Tags சேது சமுத்திரம் திட்டம்

Tag: சேது சமுத்திரம் திட்டம்

“எம்ஜிஆர் ஆதரித்த திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா?” – கருணாநிதி கேள்வி

சென்னை, ஜன 9 - “எம்.ஜி.ஆர்., ஆதரித்த, சேது சமுத்திர திட்டத்தை, இப்போது, முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறாரா?” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராஜர்...

சேது சமுத்திரம் திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு

புதுடெல்லி, பிப்.27- சேது சமுத்திரம் திட்டத்துக்காக ராமர் பாலம் இடிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா (பா.ஜ.) கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி...