Tag: ஜி.எஸ்.எல்.வி டி5
அறிவியல் உலகின் மற்றொரு மைல் கல்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-டி5
ஸ்ரீஹரிகோட்டோ, ஜன 6- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 17 நிமிடம் 8 விநாடியில் ராக்கெட்டிலிருந்து செயற்கை கோள் பிரிந்து வட்டப்பாதைக்கு கொண்டு...