Tag: தமிழ்நாடு- கேரளா
தேனியில் காட்டுத் தீ: மலையேற்றம் சென்றவர்களில் 8 பேர் பலி, 28 பேர் மீட்பு!
குரங்கனி - தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவ, மாணவிகள் உட்பட 39 பேர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உள்ளூர்வாசிகளின் உதவியோடு...
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு – வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!
சென்னை - தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நேற்று திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. உடுமலைப்பேட்டையில் அதிகபட்ச மழையாக நேற்று 12 செ.மீ மழை பெய்துள்ளது.
இதனையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின்...
வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்த்த மாநிலம் கோவா அல்ல தமிழ்நாடு தான்!
புது டெல்லி, ஜூலை 26 - இந்திய அளவில் வெளிநாட்டுப் பயணிளை அதிகம் ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்வு செய்யப்படும் கோவா, கேரளா போன்ற சுற்றுலாத் தளங்களை பின்னுக்குத்...
தமிழகத்துக் காய்கறிகளுக்குக் கேரளாவில் தடை!
சென்னை, ஜூலை 18- தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் காய்கறிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் கேரள உணவுத்துறை அமைச்சர் அணுப் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,...
தமிழகக் காய்கறிகளில் நச்சுத்தன்மை: கேரளப் பள்ளி மாணவர்கள் துண்டுப் பிரசுரம்!
திருவனந்தபுரம், ஜூலை17- தமிழ் நாட்டில் விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டி, தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாகச்...