Home Tags திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய விவகாரம்

Tag: திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய விவகாரம்

நியூசிலாந்தில் 400 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின! 300 திமிங்கிலங்கள் இறந்தன!

வெலிங்டன் - நியூசிலாந்து கடற்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 400 திமிங்கிலங்கள், கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை அந்நாட்டு வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை எனக் கூறப்படுகின்றது. கரை ஒதுங்கியிருக்கும் 400 திமிங்கிலங்களில்...

திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய விவகாரம்: அணு உலைப் பகுதியில் துணை ராணுவத்தினர் குவிப்பா?

இடிந்தரை - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் நேற்று திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. அதேபோல் அணுஉலை இருக்கும் இடிந்தகரை பகுதியில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதாகக்  கூறப்படுகிறது....

இடிந்தகரையில் 300 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின – அணு உலை பாதிப்பா?

தூத்துக்குடி - தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் அணு உலை இருக்கும் இடிந்தகரை பகுதிகளில்  50 முதல் 300 எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான திமிங்கிலங்கள் இறந்தநிலையில் கிடப்பதாகக் கூறப்படுகிறது....