Home Featured இந்தியா இடிந்தகரையில் 300 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின – அணு உலை பாதிப்பா?

இடிந்தகரையில் 300 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின – அணு உலை பாதிப்பா?

822
0
SHARE
Ad

whale2தூத்துக்குடி – தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் அணு உலை இருக்கும் இடிந்தகரை பகுதிகளில்  50 முதல் 300 எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான திமிங்கிலங்கள் இறந்தநிலையில் கிடப்பதாகக் கூறப்படுகிறது. whale_650x400_61452601767நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பது பேரிடரின் அறிகுறியா? அல்லது அணு உலை பாதிப்பா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியாமல் மீன்வளத்துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.