Tag: தேவாலயம் அருகே குண்டு வெடிப்பு
ஈராக்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயம் அருகே குண்டு வெடித்து 37 பேர் பலி
பாக்தாத், டிசம்பர் 27- ஈராக்கில் நடந்த 2 குண்டு வெடிப்புகளில் 37 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஈராக்கில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அங்கு அல்கய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள்,...