Home Tags பச்சமுத்து (எஸ்ஆர்எம்)

Tag: பச்சமுத்து (எஸ்ஆர்எம்)

பாரிவேந்தர் ஜாமீனில் விடுதலை! கட்சியினர் கோலாகல வரவேற்பு!

சென்னை - நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி 75 கோடி ரூபாய் செலுத்திய பின்னர், இன்று வெள்ளிக்கிழமை எஸ்ஆர்எம் குழுமங்களின் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் நிறுவிய கட்சியான ஐஜேகே...

பாரிவேந்தர் பிணையில் விடுதலை!

சென்னை - தமிழ்நாடு காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்த எஸ்ஆர்எம் கல்லூரி குழுமங்களின் தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தர் (படம்) இன்று பிணையில் (ஜாமீனில்) விடுதலை செய்யப்பட்டார். ஐஜேகே கட்சியின்...

பாரிவேந்தருக்கு நீதிமன்றக் காவல்!

சென்னை - பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவைத் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நேற்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரிவேந்தரை,...

எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பாரி வேந்தர் என்ற பச்சமுத்து கைது!

  சென்னை - வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதன் என்பவர் காணாமல் போனது தொடர்பிலும், பல மாணவர்களிடம் மருத்துவம் பயிலும் இடம் வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்யப்பட்டது தொடர்பிலும் எஸ்.ஆர்.எம்...