Home Featured தமிழ் நாடு எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பாரி வேந்தர் என்ற பச்சமுத்து கைது!

எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பாரி வேந்தர் என்ற பச்சமுத்து கைது!

900
0
SHARE
Ad

 

pathacmuthu_400சென்னை – வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதன் என்பவர் காணாமல் போனது தொடர்பிலும், பல மாணவர்களிடம் மருத்துவம் பயிலும் இடம் வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்யப்பட்டது தொடர்பிலும் எஸ்.ஆர்.எம் நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து நேற்று விசாரணைக்கு காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று பச்சமுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பச்சமுத்து, பாரிவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவராவார்.