Home Tags பழங்கள்

Tag: பழங்கள்

சத்துப்பட்டியல் : மங்குஸ்தீன் பழம்

கோலாலம்பூர், ஆக. 27- மங்குஸ்தீன்  பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த ஊதா வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்பமண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய...

தர்பூசணியின் மருத்துவ குணங்கள்

கோலாலம்பூர், ஆக. 15- தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக...

நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள்

கோலாலம்பூர், ஆக. 13- நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருப்போம். இந்தப் பழம் தாய்லாந்து, வியாட்நாம், சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே...

ரத்தசோகையை குணமாக்கும் உலர்திராட்சை!

கோலாலம்பூர், ஆக. 5- ஓட்டப்பந்தையம் போன்ற தடகளப்போட்டியில் பங்கேற்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டுவிட்டு ஓடினால் அவர்களால் விரைவில் இலக்கினை எட்டமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம்...

தோல் முதல் விதை வரை பலன் தரும் பப்பாளி

ஆக .2- பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க...

வெள்ளரிக்காய் மருத்துவம்

ஜூலை 31- வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின்,...

அத்திப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

கோலாலம்பூர், ஜூலை 13- அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில்...

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

கோலாலம்பூர், ஜூலை 11- பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை...

இதயத்தை காக்கும் சீத்தா பழம்

கோலாலம்பூர், ஜூலை 10- சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சியை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை...

நுங்கு அதற்கு ஏங்கு

கோலாலம்பூர், ஜூன் 12- வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம். தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை...