Tag: பழங்கள்
இளநீர் உற்சாக பானம்
கோலாலம்பூர், ஏப்ரல் 25- இளநீர் நமது உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அடங்கிய பானம்.
இதை பருகும்போது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின்...
ஆரஞ்சு சத்துப்பட்டியல்
கோலாலம்பூர், ஏப்ரல் 24- பழச்சாறு மிகுந்த கனிகளில் ஆரஞ்சுப் பழத்திற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு அவசியமான ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழம் அக்டோபர் முதல்...
மாங்கனி- சத்துப்பட்டியல்
கோலாலம்பூர், ஏப்ரல் 17- 'பழங்களின் அரசன்' என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் 'மா'வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துப்பட்டியலை அறிந்து கொள்வோம்.
மாம்பழத்தின்...
மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்
கோலாலம்பூர், ஏப்ரல் 10- நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.
ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.
நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள்,...
கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்
கோலாலம்பூர், ஏப்ரல் 1- கிவி பழத்தில் பல நன்மைகள் உள்ளன. இப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.
மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த...
டுரியான் பழம் – சத்து பட்டியல்
கோலாலம்பூர், மார்ச்-28- 'பழங்களின் அரசன்' என்ற பெயர் டுரியான் பழத்திற்கு உண்டு.
தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் டுரியான் பழத்தில் உள்ள சத்துக்களை காண்போம்.
வெப்ப மண்டல கனிகளான...
மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
கோலாலம்பூர், மார்ச் 26- இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு.
அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக்...
சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை
கோலாலம்பூர், மார்ச்.24- இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் பிரச்சனையால்தான்.
இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு.
ஆனால் அவற்றில் முக்கிய காரணமாக...
தர்ப்பூசணி- சத்துப்பட்டியல்
கோலாலம்பூர், மார்ச்.20- கோடையின் தாக்கத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தர்ப்பூசணி.
இது தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில் அதிக அளவில் விளையும். நிறம் மற்றும்...
தொப்பையை குறைக்கும் அன்னாசிப் பழம்
கோலாலம்பூர், மார்ச்.8- அன்னாசிப் பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
சுவையும், மணமும் நிறைந்த அன்னாசிப் பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05...