Home Tags பிரிட்டன் தேர்தல்

Tag: பிரிட்டன் தேர்தல்

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் டேவிட் கேமரூன்!

லண்டன், மே 9 - பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், டேவிட் கேமரூன் மீண்டும் இங்கிலாந்து பிரதமராகிறார். பிரிட்டன்...

பிரிட்டன் : லேபர் 183 – கன்சர்வேடிவ் 187 – தொங்கு நாடாளுமன்றமா?

இலண்டன், மே 8 - பிரிட்டனின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத விதமாக எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான வெற்றியை வழங்கவில்லை. மலேசிய நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் இறுதி நிலவரமாக லேபர் கட்சி...

பிரிட்டன் தேர்தல் : தொழிலாளர் கட்சி முன்னிலை!

இலண்டன், மே 8 - முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ 123 தொகுதிகளில் லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி வென்றிருப்பதாகவும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 105 இடங்களில் மட்டுமே...

இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

லண்டன், மே 8 - இங்கிலாந்தில் நேற்று நடைந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது இன்று பிற்பகலில் தெரியவரும். இங்கிலாந்தில் தற்போது...

பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்!

பிரிட்டன், மே 7 - பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் 533 இடங்களுக்கும், ஸ்காட்லாந்தில் 509 இடங்களுக்கும், வேல்ஸில் 40 இடங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களுக்கும் என மொத்தம்...