Home உலகம் பிரிட்டன் தேர்தல் : தொழிலாளர் கட்சி முன்னிலை!

பிரிட்டன் தேர்தல் : தொழிலாளர் கட்சி முன்னிலை!

567
0
SHARE
Ad

British Prime Minister and Conservative leader David Cameron arrives at a polling station to vote with his wife Samantha at the village of Spelsbury in Oxfordshire, Britain, 07 May 2015. Britons are voting in a general election which will determine the next government.  இலண்டன், மே 8 – முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ 123 தொகுதிகளில் லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி வென்றிருப்பதாகவும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 105 இடங்களில் மட்டுமே வென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் ஆட்சி அமைக்க 326 தொகுதிகள் ஒரு கட்சிக்குத் தேவைப்படும்.

(மேலும் செய்திகள் தொடரும்)

#TamilSchoolmychoice