Home உலகம் பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்!

பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்!

539
0
SHARE
Ad

பிரிட்டன், மே 7 – பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.

இங்கிலாந்தில் 533 இடங்களுக்கும், ஸ்காட்லாந்தில் 509 இடங்களுக்கும், வேல்ஸில் 40 இடங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களுக்கும் என மொத்தம் 650 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.

??????????????????????????

#TamilSchoolmychoice

(கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூன்)

இந்த தேர்தலில் டேவிட் கெமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும், முதல் முறையாக எட் மிலிபேண்ட் தலைமையிலான தொழிலாளர் கட்சியும் முக்கிய இடங்களில் போட்டியிடுகின்றன.

Ed Miliband

(தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபேண்ட்)

மத்திய வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்வ் கட்சியோ அல்லது மத்திய இடதுசாரிக் கட்சியான தொழிற் கட்சியோ தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடும் போட்டி காரணமாக ஆட்சி அமைப்பது சிறிய கட்சிகள் கூட முக்கிய பங்காற்றும் என கூறப்படுகின்றது.