Home Tags இங்கிலாந்து

Tag: இங்கிலாந்து

புற்றுநோய்க்கு ஊசி மருந்து மூலம் சிகிச்சை – கண்டு பிடித்த இங்கிலாந்து

இலண்டன் : நீண்ட காலமாக மனித குலத்தைப் பயமுறுத்தி வருவது புற்றுநோய். வயது வித்தியாசம் பாராமல் தாக்கும் இந்நோய்க்கான தீர்வு குறித்த ஆராய்ச்சிகளும் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக, உலகிலேயே...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி...

இலண்டன் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கோலாகலமான நிறைவு விழாவோடு தொடங்கிய இங்கிலாந்து-இத்தாலி இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வெற்றி...

ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – டென்மார்க் 1; கூடுதல் நேரத்தில் கோல்...

இலண்டன் : இன்று வியாழக்கிழமை (ஜூலை 8) அதிகாலை 3.00 மணிக்கு இலண்டனில் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்கைத் தோற்கடித்து இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. காற்பந்து இரசிகர்கள் என்பதைவிட வெறியர்களாகத்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 4 – உக்ரேன் 0; அரை இறுதி ஆட்டத்தில்...

ரோம் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து, அபாரமாக விளையாடி 4-0 கோல்களில் உக்ரேனைத் தோற்கடித்தது. இத்தாலி தலைநகர் ரோம்மில் இந்த...

ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – ஜெர்மனி 0 ; பழைய பகைமையைப்...

இலண்டன் : காற்பந்து விளையாட்டுலகில் பழைய பகைமைகளைத் தீர்த்துக் கொள்ள சில குழுக்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – செக் குடியரசு; 16 குழுக்களில் ஒன்றாக...

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் "டி" பிரிவில் இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதின. இலண்டனின் வெம்ப்ளி அரங்கில்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) அதிகாலை 3.00 மணிக்கு பிரிட்டன் காற்பந்து இரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்த  இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – குரோஷியா 0

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதின. இங்கிலாந்து-குரோஷியா மோதும் ஆட்டம் இலண்டன் வெம்ப்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த...

கொவிட்-19: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய திரிபு 60 நாடுகளுக்கு பரவியது

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொவிட் -19 புதிய திரிபு குறைந்தது 60 நாடுகளில் கண்டறியப்பட்டதாகக் கூறியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்பிடும்போது கூடுதலாக 10 நாடுகளில் இது...

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இலண்டன்: இங்கிலாந்தில் முழு கொவிட்-19 தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி நடுப்பகுதி வரையிலும் இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தார். புதன்கிழமை முதல்...