Home Tags புஜூட் சட்டமன்றம்

Tag: புஜூட் சட்டமன்றம்

புஜூட் சட்டமன்றம்: இடைத்தேர்தல் நடைபெறாது!

புஜூட் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சன்னின் தகுதியை இரத்து செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாது என்று சரவாக் மாநில சட்டமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.

ஜசெகவைச் சேர்ந்த புஜூட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தகுதி இழப்பு!

புஜூட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தியோங் சன்னின் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை கூட்டரசு நீதிமன்றம் இரத்து செய்தது.