Home Tags பொந்தியான்

Tag: பொந்தியான்

பொந்தியான் திமிங்கிலம் இறந்த நிலையில் பத்து பகாட்டில் கரை ஒதுங்கியது!

பத்து பகாட் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பொந்தியானில் கரை ஒதுங்கி பின்னர் மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களால் கடலுக்குள் திருப்பி விடப்பட்ட திமிங்கிலம், இன்று பத்து பகாட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. தடவியல் நிபுணர்களின்...

பொந்தியானில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – ஆழமான பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது!

பொந்தியான் - பந்தாய் ரம்பா கடற்கரை  அருகே 20 மீட்டர் நீளமுள்ள திமிங்கலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். உள்ளூர் மீனவர் அரிஸ் கரிம் (வயது...