தடவியல் நிபுணர்களின் சோதனை மூலமாக அது பொந்தியானில் காணப்பட்ட திமிங்கிலம் தான் என்பது உறுதியாகியுள்ளதாக ஜோகூர் மீன்வளத்துறை இயக்குநர் முனிர் மொகமட் நாவி தெரிவித்துள்ளார்.
அத்திமிங்கிலம் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய தற்போது பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Comments