Home Tags பத்து பகாட்

Tag: பத்து பகாட்

ஜோகூர் நாடாளுமன்றங்கள்: பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றம் : பிகேஆர் வெற்றி

ஜோகூர் மாநிலத்திலுள்ள பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றங்களில் பிகேஆர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மூவார் நாடாளுமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சைட் சாதிக் வெற்றி பெற்றார்.    

‘ஜாசா’ தலைமை இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார் சர்காஷி

புத்ரா ஜெயா - அரசாங்கத்தின் பிரச்சார இலாகாவாகச் செயல்படும் ஜாசா (Jasa) எனப்படும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநர் முகமட் புவாட் சர்காஷி இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) தனது...

‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி!

ஜோகூர் பாரு – அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜோகூரிலுள்ள பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான முகமட் புவாட் சர்காஷிக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இந்த முறை...

பொந்தியான் திமிங்கிலம் இறந்த நிலையில் பத்து பகாட்டில் கரை ஒதுங்கியது!

பத்து பகாட் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பொந்தியானில் கரை ஒதுங்கி பின்னர் மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களால் கடலுக்குள் திருப்பி விடப்பட்ட திமிங்கிலம், இன்று பத்து பகாட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. தடவியல் நிபுணர்களின்...

தாய்லாந்து சுற்றுலா சென்றவர்கள் சடலங்களாகத் திரும்பி வந்த துயரம் – பத்து பகாட்டில் சோகம்!

பத்து பகாட் - கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தின் சியங்மாய் நகரில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் அடங்கிய சவப்பெட்டிகள், நேற்று தனிவிமானம் மூலம் ஜோகூர் கொண்டு வரப்பட்டு,...

பத்து பகாட் தொகுதியின் பிகேஆர் வேட்பாளராக இட்ரிஸ் ஜவ்சி

ஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட் நாடாளுமன்ற தொகுதியின்  பிகேஆர் கட்சி வேட்பாளராக இட்ரிஸ் ஜவ்சி போட்டியிடுவார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நேற்று...