Tag: மகளிர் மட்டும்
திரைவிமர்சனம்: மகளிர் மட்டும் – அருமையான படம்.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்..
கோலாலம்பூர் - பெண்ணடிமைத்தனம் பற்றிப் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளின் விளைவாக இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் சுயமரியாதையோடு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகச் சாதிக்கிறார்கள்.
ஆனால், இந்த மாற்றம்...