Home Tags மதுரை தமிழ்ச் சங்கம்

Tag: மதுரை தமிழ்ச் சங்கம்

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் முதலாம் உலகத் தமிழிசை மாநாடு

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2019-ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14, 15ஆம் நாள்களில் நடத்தவிருக்கிறது.