Tag: மளிகைப் பொருட்கள்
கிருமிகளை அழிக்கும் ஏலக்காய்!
ஜூன் 23 - பொட்டல உணவுகளை உணவகத்தில் வாங்கும் பொழுது, பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால்,
அவர்களது வாய்க்காற்று, எச்சில்...
இருமல்,ஆஸ்துமாவை குணப்படுத்தும் கடுகு!
ஜூன் 17 - கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு...
செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்!
ஜூன் 11 - ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.
ஓமத்தின் விதைகளை மசாலா...
மாரடைப்பு வராமல் கட்டுப்படுத்தும் இஞ்சி!
ஜூன் 6 - இஞ்சிக்கு "ஜிஞ்சிபெர் அபீசினாலே'' என்று தாவரப் பெயர் உண்டு. `ஜிஞ்சர்' என்று இதை ஆங்கிலத்தில் அழைப்பர். இஞ்சி "ஆர்த்ரகா'' ஷ்ரிங்கவீரா, கடுபத்திரா என்று ஆயுர்வேதப் பெயர்களை உடையது. இஞ்சி...
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
ஜூன் 4 - நமது முன்னோர் சமையலறையிலேயே வைத்தியத்தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொழுப்பை குறைக்க...
புற்றுநோய் வராமல் கட்டுப்படுத்தும் வெள்ளைப் பூண்டு!
மே 22 - சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது.
* பூண்டு செடியின் வேர்தான் உணவில்...
ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு!
மே 21 – கிராம்பு ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச்...
இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது பாதாம்!
மே 7 - பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு விதை வகை இது. கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்.
ஆனால், பாதாம்...
வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள்!
மார்ச் 25 - நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து...
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது மஞ்சள் & மிளகுப் பால்!
மார்ச் 24 - இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.
*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும்...