Home Tags மெர்சிடிஸ் பென்ஸ்

Tag: மெர்சிடிஸ் பென்ஸ்

இந்தியாவில் உற்பத்தியை இரு மடங்காக்கிய மெர்சிடிஸ் பென்ஸ்!

மும்பை, ஜூன் 12 - மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்கள் தயாரிப்பை இரு மடங்காக்கி உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டிற்கு 20,000 கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும்...

அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் கார்களை வாங்க வேண்டாம் – பென்ஸ் நிறுவனம் எச்சரிக்கை

கோலாலம்பூர், செப்டம்பர் 2 - மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கப்படும் கார்களுக்கு உத்தரவாதம் கிடையாது என அறிவித்துள்ளது. மலேசிய வாடிக்கையாளர்கள் பிற நாடுகளில் இருந்து அதிகாரப்பூவமாக இறக்குமதி செய்யும் மெர்சிடஸ் பென்ஸ் ரக கார்கள் தொடர்ந்து பழுதாகி...

மெர்சிடிஸ் பென்ஸ் மீது சீனா குற்றச்சாட்டு!

பெய்ஜிங், ஆகஸ்ட் 19 - உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான 'மெர்சிடிஸ் பென்ஸ்' (Mercedes Benz) மீது சீன அரசு ஊடகம், போலி விலைநிர்ணயம் செய்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு கார்...