Tag: மேற்கு வங்காளம்
மேற்கு வங்கத்தில் 40 பேருக்கு அந்த்ராக்ஸ் நோயா? – கலக்கத்தில் இந்திய அரசு!
பன்குரா, மே 25 - மேற்கு வங்கத்தின் பன்குரா கிராமத்தில், கிராமவாசிகள் 40 பேருக்கு அந்த்ராக்ஸ் நோய் பரவி உள்ளதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. நோயின் தீவிரம் பற்றி நன்கு அறிந்துள்ள இந்திய அரசு...