Home Tags மேற்கு வங்காளம்

Tag: மேற்கு வங்காளம்

மம்தா பானர்ஜி கட்சியின் முக்கியப் புள்ளி பாஜகவில் இணைந்தார்

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 8.15 நிலவரம்) மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவருமான முகுல் ராய் (படம்) இன்று...

மேற்கு வங்காள மாநிலம் இனி ‘பங்களா’ என்று அழைக்கப்படும்!

கொல்கத்தா – இந்திய மாநிலங்களில் மாநில சார்பு கட்சிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அம்மாநில மொழி, கலாச்சார உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் மாநிலத்தின் பெயர்களையும், முக்கிய நகர்களின் பெயர்களையும் மாற்றுகின்ற வழக்கத்தின் அடிப்படையில் மேற்கு...

தேசிய கீதம் இசைத்தபோது பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியதால் சர்ச்சை!

கொல்கத்தா - மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்வு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க...

இரண்டு ‘அம்மாக்களும்’ வெற்றி – தமிழகத்தில் ‘ஜெ’ – மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி!

இந்தியாவில் நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களில் மீண்டும் பெண் முதல்வர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். தமிழ்நாட்டில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். அவரது தலைமையிலான கூட்டணி...

மேற்கு வங்காளத்தில் மம்தா, அசாமில் பாஜக, கேரளாவில் இடதுசாரிகள் முன்னிலை!

இந்தியாவில் நடைபெற்ற மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலத் தேர்தல்களின் இறுதிக் கட்ட நிலவரங்கள்: கேரளா கேரளாவில் 80 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடக்கிய இடது சாரிக் கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி...

மற்ற மாநிலத் தேர்தல்கள்: மேற்கு வங்கத்தில் மம்தா – அசாமில் பாஜக – கேரளாவில்...

புதுடில்லி – தமிழகத் தேர்தல் பரபரப்பான முறையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நேற்று ஒரே நேரத்தில் நடந்த மற்ற மாநிலத் தேர்தல்களின் மீதும் அரசியல் பார்வையாளர்களின் பார்வைகள் தற்போது பதிந்துள்ளன. இந்த மாநிலத்...

மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி! (காணொளியுடன்)

பர்த்வான் - மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கஷ்பூரில் நேற்று காலை வயல்வெளியில் 2 விவசாயிகள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 யானைகள் ஒரு கும்பலாக அங்கு வந்தன....

மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 194 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கொல்கத்தா - மேற்குவங்க மாநிலத்தில் வரும்சட்டசபைத் தேர்தல் போட்டியில் முதற்கட்டமாக 194 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க., அறிவித்துள்ளது. இதில் பா.ஜ.க., முன்னாள் தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ரூபா கங்குலி ஆகியோர்...

அரசியல் பார்வை: இந்தியா முழுமையும் உன்னிப்பாகப் பார்க்கப் போகும் முக்கிய மாநிலத் தேர்தல்கள்!

இன்று தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த பார்வையும் நான்கு முக்கிய மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது. இதில் தமிழகமும், புதுச்சேரியும் ஏறத்தாழ ஒரே...

ஹவுரா- செகந்திராபாத் விரைவு ரயிலில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: பயணிகள் அலறல்!

கொல்கத்தா- ஹவுராவிலிருந்து செகந்திராபாத் செல்லும் ஃபலக்னுமா விரைவு ரயிலில் இன்று காலை வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஃபலக்னுமா ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக இன்று காலை மர்மத் தகவல் வந்தது. உடனே வெடிகுண்டு...