Home Tags ஷெரின் (பிக்பாஸ்)

Tag: ஷெரின் (பிக்பாஸ்)

பிக்பாஸ் 3 : நால்வரில் முதலாவதாக ஷெரின் வெளியேறினார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் எஞ்சியிருந்த இறுதிச் சுற்றுக்கான 4 போட்டியாளர்களில் முதலாவதாக ஷெரின் பிக்பாஸ் இல்லத்திலிருந்து கடந்த ஆண்டு வெற்றியாளர் ரித்திகாவால் வெளியே கொண்டுவரப்பட்டார்.