Home Tags 2025 சபா சட்டமன்றத் தேர்தல்

Tag: 2025 சபா சட்டமன்றத் தேர்தல்

மேற்கு மலேசியக் கட்சிகளுக்கு எதிராக சபா மக்களின் தீர்ப்பு!

(கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத்திற்கான 17-வது  சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துத் தன் கண்ணோட்டத்தை வழங்குகிறார் இரா.முத்தரசன்) போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்ட ஜசெக! 13 தொகுதிகளில்...

சபா : 45 தொகுதிகளில் போட்டியிட்டு 6-இல் மட்டுமே வென்ற தேசிய முன்னணி!

கோத்தாகினபாலு: நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை விட சற்றே மேம்பட்ட வெற்றிகளை தேசிய முன்னணி பெற்றிருப்பது ஓர் ஆச்சரியம். 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் 45 தொகுதிகளில்...

ஹாஜிஜி நூர் மீண்டும் சபா முதலமைச்சர்

கோத்தாகினபாலு: சபாவின் முதலமைச்சராக இரண்டாவது தவணைக்கு நடப்பு முதலமைச்சர் ஹாஜிஜி நூர் (படம்) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அதிகாலை 3.05 மணியளவில் அவர் சபா ஆளுநர் துன்...

சபா: பிகேஆர் போட்டியிட்ட 13 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி!

கோத்தாகினபாலு: மேற்கு மலேசியக் கட்சிகளை ஆதரிக்கக் கூடாது என்ற அறைகூவல் உரக்க எழுந்த நிலையில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சி போட்டியிட்ட 13 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வியடைந்தவர்களில்...

சபா: ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி!

கோத்தாகினபாலு: சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது ஜசெக. கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜசெக இந்த...

சபா தேர்தல் : ஜிஆர்எஸ் கூட்டணி முன்னணி!

கோத்தாகினபாலு: இன்று சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணி முன்னணி வகிப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் வாரிசான் சபா கட்சி அதிக தொகுதிகளில்...

சபா தேர்தல்: தொங்கு சட்டமன்றம் அமையுமா? கூட்டணி அரசாங்கம்தான் சாத்தியம்!

*மாலை 4.00 மணி வரை 60.94 விழுக்காடு வாக்குகள் பதிவு  கோத்தாகினபாலு: இன்று சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மாலை 4.00 மணிவரை 60.94 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்ததாக...

சபா தேர்தலை உலுக்கும் கனிம வள ஊழல் புகார்

கோத்தாகினபாலு: சபாவின் 14 அரசியல் தலைவர்களுக்கு 630,000 ரிங்கிட் கையூட்டாகச் செலவழித்ததாக ஆல்பர்ட் தே என்ற  வணிகர் கொடுத்திருக்கும் புகார்களுக்கு ஆதாரமான, காணொலிகளையும் ஆவணங்களையும் தயார் செய்யச் சொன்னதே மகாதீர்தான் எனக் கூறியிருக்கிறார்...

சபா: எந்தக் கட்சிகள், எத்தனை தொகுதிகளில் போட்டி!

கோத்தாகினபாலு: பல கட்சிகள் தனித்து களம் காணும் சபா தேர்தலை ஆக்கிரமித்திருப்பவை முக்கியமாக 4 கூட்டணிகள்தான். நடப்பு முதலமைச்சர் ஹாஜிஜி நூர் தலைமையிலான ஜிஆர்எஸ் மொத்தம் 55 தொகுதிகளில் களமிறங்குகிறது. ஹாஜிஜி நூர் தலைமையிலான காகாசான்...

சபா: ஜிஆர்எஸ்-தேசிய முன்னணி மோதலில் அன்வார் யார் பக்கம்?

கோத்தாகினபாலு: சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அன்வாருக்கும் அவர் சார்ந்துள்ள பிகேஆர் கட்சிக்கும் ஒரு மிகப் பெரிய நெருக்கடி – சிக்கல் மிகுந்த சவால்...