Home Featured கலையுலகம் விஜய்-அட்லி படத்தின் பெயர் ‘தெறி’ – முதல் பார்வையும் வெளியானது!

விஜய்-அட்லி படத்தின் பெயர் ‘தெறி’ – முதல் பார்வையும் வெளியானது!

968
0
SHARE
Ad

Vijay-THERI-சென்னை – அட்லி இயக்கத்தில், விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்து இருக்கும் படத்திற்கு ‘தெறி’  என பெயரிடப்பட்டுள்ளது.

theri-vijay-59-first-look-poster-releasedமேலும் இந்த படத்திற்கான முதல் பார்வையும் வெளியாகி உள்ளது.