Home Featured தமிழ் நாடு அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமனம்!

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமனம்!

793
0
SHARE
Ad

Sasikalaசென்னை – அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமிக்கப்படுவதாக அதிமுக அறிவித்திருக்கிறது. டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தவர்.

இந்நிலையில், அவரை மீண்டும் கட்சியில் இணைத்து துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கியிருக்கிறார் சசிகலா.

இதனிடையே, அவருக்கான அதிகாரங்கள் குறித்து கட்சிப் பொதுக்குழுவிற்கும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை மாலை பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடையும் சசிகலா, சிறையில் இருந்தவாறே கட்சியை வழிநடத்துவேன் என்று தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சூளுரைத்திருக்கிறார்.