Home Featured தமிழ் நாடு சென்னையில் நஜிப்-ஆளுநர்-தமிழக முதல்வர்-சுப்ரா – சந்திப்பு (படக் காட்சிகள்)

சென்னையில் நஜிப்-ஆளுநர்-தமிழக முதல்வர்-சுப்ரா – சந்திப்பு (படக் காட்சிகள்)

1150
0
SHARE
Ad

najib-chennai-governor-2சென்னை – இன்று வியாழக்கிழமை மாலை சென்னையிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்து அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தனபால் ஆகியோரை பிரதமர் நஜிப் துன் ரசாக் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

najib-chennai-governor-1அந்தப் பேச்சு வார்த்தைகளின்போது மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மற்றும் மற்ற மஇகா தலைவர்களும், அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி அம்சாவும் உடனிருந்தனர்.

najib-chennai-mic leaders-பிரதமர் நஜிப்புடன் (இடமிருந்து) ப.கமலநாதன், எஸ்.கே.தேவமணி, டாக்டர் சுப்ரா, எம்.சரவணன்….

#TamilSchoolmychoice

najib-visit-chennai-mic leaders-பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் முகாமிட்டிருக்கும் மஇகா வின் முக்கியத் தலைவர்கள்….

najib-chennai-visit-pre council meetingதனது சென்னை வருகையைத் தொடக்குவதற்கு முன்னர், தனது அதிகாரபூர்வ குழுவினருடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் நஜிப்…

-செல்லியல் தொகுப்பு

(படங்கள்: நன்றி – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் முகநூல் பக்கம்)