Home One Line P2 சீ விளையாட்டுப் போட்டி: மலேசியா 11 தங்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது!

சீ விளையாட்டுப் போட்டி: மலேசியா 11 தங்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது!

668
0
SHARE
Ad

மணிலா: இங்கு நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப்பட்டியலில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 மணி நிலவரப்படி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மலேசியா மொத்தமாக 11 தங்கப்பதங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்றைய போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இந்த பதக்கப் பட்டியல் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

போட்டிகளை ஏற்று நடத்தும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து முதல் நிலையில் இருந்து வருகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 மணி வரையில் நாடுகளுக்கிடையிலான பதக்க நிலவரம் பின்வருமாறு: