Home நாடு காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்து நொறுங்கியது

காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்து நொறுங்கியது

1125
0
SHARE
Ad

mas-airbus-a380

கோலாலம்பூர், மார்ச் 8- மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு  செல்லும் போது நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்துள்ளன.

#TamilSchoolmychoice

வியட்நாமில் உள்ள தோ சு தீவில் பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள் தொடரும்…