Home Photo News ஹரி ராயா கொண்டாட்டங்களில் மஇகா தலைவர்கள்! (படக் காட்சிகள்)

ஹரி ராயா கொண்டாட்டங்களில் மஇகா தலைவர்கள்! (படக் காட்சிகள்)

988
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 19 – வெள்ளிக்கிழமை ஜூலை 17ஆம் தேதி தொடங்கி, நாடு முழுமையிலும் புனித ரம்லான் மாதத்தின் முடிவில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் – ஹரிராயா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் பிரதமர் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் பொதுமக்களும், மஇகா தலைவர்களும் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்தப் படக் காட்சிகளை இங்கே செல்லியல் வாசகர்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.

#TamilSchoolmychoice

Najib-subra-hari raya open house-2015-shaking hands

பிரதமர் தம்பதியருக்கு வாழ்த்து கூறும் டாக்டர் சுப்ரா தம்பதியர், டத்தோ எம்.சரவணன்,,,,

Palani-Badawi-Hari Raya Celebrations-2015

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு வாழ்த்து கூறும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்-டத்தின்ஸ்ரீ கனகம் தம்பதியர்…

samy vellu-najib-hari raya open house-2015

தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு பிரதமருக்கு வாழ்த்து கூறுகின்றார்…

subra-najib-rosmah-hari raya open house-2015

பிரதமர் தம்பதிகளுடன் டாக்டர் சுப்ரா…

Palani-Hari Raya-PM Open house-2015

திறந்த இல்ல உபசரிப்பில் ஜி.பழனிவேல் தம்பதியர்…

Muhyiddin-subra-hari raya open house - 2015

துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினுக்கு வாழ்த்து கூறும் டாக்டர் சுப்ரா….

Subra-mic leaders-pm hari raya open house-2015

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா தம்பதியருடன் மற்ற மஇகா தலைவர்கள்…

Muhyiddin-MIC leaders-pagoh hari raya -2015

ஜோகூர், பாகோவில் நடைபெற்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பாகோ மஇகா தொகுதித் தலைவர் சிவா கணேசன் (துணைப்பிரதமருக்கு வலது புறத்தில்) ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் அசோஜன் (துணைப் பிரதமருக்கு இடது புறத்தில்) மற்றும் ஜோகூர் மாநிலத் தொகுதித் தலைவர்கள்…

Muhyiddin-Pagoh-Hari Raya open house-mic leaders

பாகோவில் நடைபெற்ற துணைப் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில், மஇகா சின்னத்தைக் கொண்ட கேக் ஒன்றை துணைப்பிரதமர் தம்பதியருடன் வெட்டி மகிழும் ஜோகூர் மஇகா தலைவர்கள்…