Home நாடு ஆகஸ்ட் 2-ல் மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் – பழனி தரப்பு அறிக்கை

ஆகஸ்ட் 2-ல் மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் – பழனி தரப்பு அறிக்கை

677
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 24 – மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி, காலை 10 மணி தொடங்கி, மதியம் 1 மணி வரையில், நடைபெறுமென டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பைச் சேர்ந்த டத்தோ எஸ்.சோதிநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவு செய்திருப்பதோடு, பத்திரிக்கைகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

Sothinathan

தேர்தல் பொறுப்பாண்மைக்குழுவின் தலைவராக டத்தோ கே.விஜயநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் குழுத் தலைவர் என்ற முறையில் அவர் தேர்தல் குறித்த அறிவிப்புகளை செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice