Home நாடு மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 21 – தேர்தல் செப்டம்பர் 6-ல்!

மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 21 – தேர்தல் செப்டம்பர் 6-ல்!

712
0
SHARE
Ad

subra-health-dentists-1கோலாலம்பூர், ஜூலை 24 – இன்று மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மஇகா 2009 ஆண்டுக்கான மத்திய செயலவைக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் தேதியும், தேர்தல் செப்டம்பர் 6-ம் தேதியும் நடைபெறுமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன.

இது குறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.