அதிமுக தரப்பும், செய்தி நிறுவனங்களும் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உள்ள நிலையில், ஸ்டாலின் வேறு வழியின்றி இன்று அதே ஆட்டோ ஓட்டுனரை நேரே அழைத்து தம்படம் எடுத்துக் கொண்டார்.
அப்படியானால், தன்னை ஸ்டாலின் அடிக்கவில்லை என்று அந்த ஆட்டோ ஓட்டுனர் கூறியதையும், அந்த காணொளி கிராபிக்ஸ் என்று ஸ்டாலின் கூறியதையும் எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது என்பதை ஸ்டாலினும், ஆட்டோ ஓட்டுனரும் தான் கூற வேண்டும்.
Comments