Home இந்தியா அடிக்கிற கை தான் அணைக்கும் – ஸ்டாலினுடன் அடிவாங்கிய ஆட்டோ ஓட்டுனர்!

அடிக்கிற கை தான் அணைக்கும் – ஸ்டாலினுடன் அடிவாங்கிய ஆட்டோ ஓட்டுனர்!

461
0
SHARE
Ad

12107907_10153364234943579_1277753857610825065_nசென்னை – ‘நமக்கு நாமே’ பயணத்தின் போது ஸ்டாலின் தன்னுடன் செல்ஃபி (தம்படம்) எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரின் செவிலில் அறைய, அந்த காணொளி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது.

அதிமுக தரப்பும், செய்தி நிறுவனங்களும் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உள்ள நிலையில், ஸ்டாலின் வேறு வழியின்றி இன்று அதே ஆட்டோ ஓட்டுனரை நேரே அழைத்து தம்படம் எடுத்துக் கொண்டார்.

அப்படியானால், தன்னை ஸ்டாலின் அடிக்கவில்லை என்று அந்த ஆட்டோ ஓட்டுனர் கூறியதையும், அந்த காணொளி கிராபிக்ஸ் என்று ஸ்டாலின் கூறியதையும் எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது என்பதை ஸ்டாலினும், ஆட்டோ ஓட்டுனரும் தான் கூற வேண்டும்.

#TamilSchoolmychoice