Home Slider 10,000 நிரந்தர வீடுகள், தலா 5,000 ரூபாய் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு!

10,000 நிரந்தர வீடுகள், தலா 5,000 ரூபாய் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு!

440
0
SHARE
Ad

jayalalithaசென்னை – சென்னை பேரிடரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த 10,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.