Home Featured இந்தியா மோடியின் கோழைத்தனம் தான் இந்த சிபிஐ சோதனை – கெஜ்ரிவால் காட்டம்!

மோடியின் கோழைத்தனம் தான் இந்த சிபிஐ சோதனை – கெஜ்ரிவால் காட்டம்!

528
0
SHARE
Ad

kejriwalபுது டெல்லி – தனது அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதை, தனது டுவிட்டர் பக்கம் மூலம் பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், தன்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி, கோழைத்தனமாக சிபிஐ அதிகாரிகளை நாடி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.