Home Featured இந்தியா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை!

782
0
SHARE
Ad

arvind-kejriwalபுது டெல்லி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது. இந்த அதிரடி சோதனையின் காரணமாக அவரின் அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. சிபிஐ நடத்தி வரும் இந்த திடீர் சோதனைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும், சோதனை நடத்தப்படுவதை டெல்லி அரசு உறுதிபடுத்தி உள்ளது.